Friday, July 20, 2007

நிலவும் மலரும் -- SPB & S.Janaki இணைந்து பாடும் இசை நிகழ்ச்சி




சென்னையில் வருகிற 29 ஆம் தேதி எஸ்.பி.பி யும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடி கலக்கப் போகிறார்கள்
நீண்ட காலமாக இது போன்ற இசை விழாவிற்கு காத்திருந்த பலரில் நானும் ஒருவன்.
என் ஆதர்ஷ பாடகர்கள் இரண்டு பேரும் ஒரே மேடையில் பாடப் போகிறார்கள்

விவரம்

இடம்: நேரு உள் விளையாட்டு அரங்கம்
தேதி : 29 ஜூலை
நேரம் : மாலை 6 மணி
நுழைவு சீட்டு கிடைக்குமிடங்கள் : எல்லா நாயுடு ஹால் கடைகளிலும்

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9884152200

3 comments:

லக்ஷ்மி said...

உபயோகமான தகவலுக்கு நன்றி ஸ்ரீசரண்.

Sundar Padmanaban said...

Sri,

Thanks for the info.

I will let the fans know about this, if they don't know already.

Anonymous said...

விழா வெற்றியடைய நானும் வாழ்த்துகிறேன் சரண் சார்.